Ideas

 We believe in the infinite potential of people. By creating a network of passionate people, we hope to inspire great ideas and find solutions to address burning social issues. 

விவசாயம்

The Problem

விவசாயம் என்பது ஒரு வறுமை காரணமாக செய்யும் தொழில் என்று நினைப்பதினாலையோ பல விவசாய குடும்பங்கள் விவசாயம் செய்வதை இத் தலைமுறையுடன் நிறுத்தி கொள்ள நினைக்கிறார்கள். சமூகத்தில் அங்கீகாரம் இல்லை; தொடர்ச்சியான வறட்சி; நீர் பற்றாக்குறை; வருமானம் குறைவு ; எதிர்பார்க்காத அதிக மழை வீழ்ச்சி இவ்வாறாக காரணங்கள் இன்னும் நீள்கிறது. இளைய தலைமுறை இதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்? உலகில் வேறு நாடுகளில் விவசாயம் செய்ய பயன்படும் தொழில் நுட்பங்களை நாம் அறிவோமா? அதிக வருமானம் தரும் தொழிலாக விவசாயத்தை மாற்ற முடியாதா? தங்கள் சிறிய காணிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாதா?

THE SOLUTION

பல பாலைவனங்களை கொண்ட சவுதி அரேபியா விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது எப்படி? இஸ்ரவேல் நாடு இலங்கை விவசாய நிலப்பரப்பில் 20% இல் விவசாயம் செய்து GDP for Agriculture இல் ஏறத்தாள இலங்கையுடன் சமமாக இருப்பது எப்படி? இவையெல்லாம் வளர்ச்சி அடைந்து வரும் தொழில் நுட்பத்தின் அடைவுகள். ஓர் அணை கட்டும் போது எவ்வாறு Geographical information, 10 years Ran fall information, Geological data, Wind patter for last 10 years, etc இவ்வாறான பல தகவல்களை ஆராய்ச்சி செய்வார்களோ அவ்வாறு விவசாயத்திற்காகவும் ஆய்வு செய்து திட்டமிட வேண்டும். Green House ; Vertical Farming போன்ற தொழில் நுட்ப முறைகள் நம் நாட்டில் விவசாயிகளுக்கு பழக்கப்பட்பட வேண்டும். இவைகள் மூலம் குறைந்த நிலப்பரப்பில் அதிக வருமானம் ஈட்டலாம். களைப்பும் குறைவு. மக்கள் மாணவர்கள் இளைஞர்கள் அனைவருக்கும் "நவீன உலகில் விவசாயம் " என்ற பெயரில் ஒரு Modern Agriculture Farm ஒன்றை உருவாக்கி எல்லா மக்களிடமும் விவசாய உணர்வை ஏற்படுத்தல். வருமானம் ஈட்டும் முறைகளை கற்பித்தல் ; Good Agriculture Purpose (GAP) project பற்றிய விளக்கம் அளித்தல். விவசாய உணர்வு மனிதனை எப்போதும் சூழலை மாசு படுத்தும் செயற்பாடுகள் இருந்து தடுக்கும். Modern Agriculture அனவருக்கும் தம் வீட்டுத் தோட்டங்களிலும் கூட குறைந்த நேர ஒதுக்கீடு செய்து வருமானம் ஈட்டும் நிலைமையை ஏற்படுத்தும்.

BUDGET

300000

BY Fainaz Mohamed
4 Votes

වියපත් වැඩිහිටි ප්‍රජාවට විශ්‍රාම වැටුප් ක්‍රමයක්

The Problem

වත්තේගම ප්‍රදේශයහි ගොවිතැන් ආශ්‍රිතව ජීවත් වන්නාවූ ප්‍රජාව වියපත් වූ පසු පවතින න්‍යශ්ටික පවුල් ක්‍රමය යටතේ අසරණ තත්වට පත් වීම සුලබ කරැණකි. ඔවුන්ට රැකවරණය සැලසීමට දූ දරැවන්ද ඉදිරිපත් නොවන්නේ ආර්ථික අග හිග කම් පැවතීම නිසාවෙනි. ඇතැමෙක්ට විශ්‍රාම වැටුප් හිමි වුවද එය ප්‍රමාණවත් නොවේ. එනිසා ඔවුන්ට රැකවරණය අහිමි වී යයි.

THE SOLUTION

මුලින්ගම ප්‍රදේශයේ වියපත් ජනතාව පිළිබදව පර්යේෂණයක් සිදු කර එම දැනුම ආශ්‍රෙයන් ගම් මට්ටමෙන් දැනුවත් කිරීමේ වැඩසටහන් 3ක් සැළසුම් කිරීම ගොවි සමිති ආශ්‍රය කොට ගෙන සිදු කල හැක. එහි දී පර්යේෂණ දත්ත යොදාගෙන ගොවි ප්‍රජාව වියපත් වූ පසු අත්වන්නාවූ ඉරණම පැහැදැලි කර දීම සිදු කරයි. ගමේ ග්‍රාම සේවා නිළධාරීන් සම්බන්ධගොටගෙන ඔවුන් ට ප්‍රසිද්ද රාජ්‍ය මූල්‍ය ආයතනයක විශ්‍රාම වැටුප් ක්‍රමයක් හදුන්වාදීම මෙහි දී විසදුම ලෙස දැකක්විය හැක. මෙම මුලු කාරයය සදහා මාස තුනක කාලයක් ක්‍රියාත්මක කිරීමට ගත වන අතර වැඩ මුලු තුන පැවැත්වීම හා මූල්‍ය ආයතනයේ ලියාපදිංචි කිරීම එම මුලු කාර්යය වේ.

BUDGET

98900

BY nandana
0 Votes