Ideas

 We believe in the infinite potential of people. By creating a network of passionate people, we hope to inspire great ideas and find solutions to address burning social issues. 

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தல்.

The Problem

இனங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததன் காரணத்தினால் பலபிரதேசங்களிலும் பாரிய சண்டைசச்சரவுகள் இடம் பெறுகின்றன.இதனால் மக்கள் பாரிய சிக்கல்களுக்குஉள்ளாகி தமது சொத்துக்களை இழக்கவேண்டிய ஒரு நிலையும் ஏற்படுகின்றது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையீனம் காரணமாக பல பிரதேசங்களிளும் பலதரப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன. 1.மக்களுக்கிடையில் புரிந்துனர்வின்மை இதனால் அட்தடி நிலமைகள் உருவாகின்றன. 2.மக்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் வருமைக்கு உட்படுகின்றனர். 3.பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் அவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைகின்றது.

THE SOLUTION

1.இவ்வாரான செயல்களைக்குறைப்பதற்கு சிக்கல்கள் அதிகம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள எல்லா இன மக்களையும் மற்றும் அனைத்தின மதகுருமார்களையும் ஒன்றுபடுத்தி இனங்களுக்கிடையில் ஒற்றுமை வலுப்பெறும் வகையிலான செயலமர்வுகளை நடாத்துதல். 2. மேலும் துண்டுப்பிரசுரங்களை மக்களிடையே பகிர்தளித்து விளிப்புணர்வூட்டல்.

BUDGET

100000

BY Muhammad Faslan Horombawa
1 Votes

போதைப்பொருள் பாவனையும் இன்றைய சமூகமும்.

The Problem

இன்றைய சமுகத்தை நோக்கும்போது இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை சர்வசாதாரனமாக மாறி இருப்பதைக் காணமுடிகிறது.இதனால் பாடசாலை மாணவர்கள் அத்துடன் அடுத்த தலைமுறையை உருவாக்கவிருக்கும் வாலிபர்களும் இந்த போதைப் பொருள்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இவ்வாறு போதைப்பொருள்களைப் பாவிப்பதால் உடல் மற்றும் உள அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும் தமது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து இந்த உயிரைக் காவுகொள்ளும் போதைப்பொருட்களுக்கு இன்றைய சமுகம் அடிமையாகி இருக்கின்றது.ஆண்கள் மாத்திரம் அல்லாது பெண்களும் கூட இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.பல அனாச்சாரங்கள் இன்று சமுகத்தில் நிலவி பெண்களின் வாழ்வும் பாறியளவு பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வாலிபர்களும் இளம் பெண்களும் பல கொடிய நோய்களுக்கு உள்ளாகி இன்று சமுகத்தில் தலை காட்ட முடியாது சீரழிந்துகொண்டுள்ளனர்.

THE SOLUTION

இவ்வாறான போதைப்பொருள் பாவனையைக் குறைப்பதற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் வாலிபர்களிடத்தில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை நடாத்துதல்.மேலும் பாடசாலை மாணவர்களை நிதமும் கண்கானிக்குமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் விளிப்புணர்வூட்டல். மேலும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் நோய்கள் தொடர்பில் சமுகத்தில் விளிப்புணர்வை ஏற்படுத்தல்.

BUDGET

80000

BY Mohamed Farhan
3 Votes

பாலியல் கல்வி

The Problem

பாலியல் கல்வி என்பது ஒரு தேவை இல்லாத விடயமாகவும் அது ஒரு வெட்கமான பாவமான விடயமாகவும் இன்று பலராலும் பார்க்கப்படுகின்றது. பாலியல் எனும் போது வெறும் உடலுறவை மட்டுமே இந்த சமுகம் சிந்திக்கின்றது. ஆனால் பாலியல் என்பது ஒரு தூய்மையான விடயம் என்பதை சொல்லி அது தொடர்பான பிழையான கண்ணோட்டம் . மற்றும் பாலியல் கொடுமைகள் , துன்புறுத்தல்கள் , துஸ்பிரயோகம் , தொடர்பான விளிப்புனர்வினையும் பாலியல் தேவையுடையவர்களுக்கான பாதுகாப்பான பாலியல் வழிகாட்டல்கள் . பாலியல் சுகாதாரம் , உள்ளாடை சுகாதாரம், போன்ற பல விடயங்களையும் தெளிவு படுத்தல். .. இதனால் பாலியல் நோய்கள் பரவுவதையும் சட்டவிரோதமான கருக்களைப்புக்களையும் , தாய் சேய் உயிர்ப்பலியையும் தடுக்க முடியும். பாலியல் உரிமையினையும் அதட்கான சரியான வலிகாட்டளினையும் வழங்க முடியும். இதனால் இன்று ஆரோக்கியமான ஒரு சமூகத்தினை உருவாக்க முடியும்.

THE SOLUTION

இதற்காக மாணவர்கள் , இளைஞ்சர்கள் ,யுவதிகள் , திருமண தம்பதிகளை தெரிவு செய்து அவர்களுக்கான பொருத்தமான விடயங்களை பயிட்சிப்பட்டரை மூலம் வழங்குதல்.. # வினாக்கொத்து மூலம் அவர்களின் பாலியல் ரீதியான அறிவினை பரிசோதித்தல். # மாணவர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் ஒரு செயலமர்வினை செய்தல். # இளைஞ்சர் யுவதிகளை சமூகவலைத்தளம் மூலம் தெரிவு செய்து பயிட்சியுடனான மூன்றுநாள் தங்குமிட பயிட்சியினை வழங்குதல் .. இவர்களை ஒரு ஆலோசகர்களாக மக்களுக்கு தெளிவு படுத்தக்கூடியவர்கலாக பயிற்றுவித்தல். # தெரிவு செய்யப்பட்ட திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பான பாலியல் முறைகளை சொல்லிக்கொடுத்தால் , இதனால் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்குதல். கரு உருவாகும் எனும் பயத்தினை போக்குதல். கருக்கலைப்பை தடுத்தல் , அவர்களின் தேவைக்கேட்ப பிள்ளைகளை பெற்றெடுக்க அவர்களை தெளிவு படுத்தல். இது இல வயதில் திருமணம் செய்த பல தம்பதிகளுக்கு சிறந்த ஒரு தீர்வாகும். மேலும் கொண்டம் பாவனை தொடர்பாக தெளிவு படுத்தல். கொண்டத்தை கையாளும் விதம் அதனை அணியும் முறை அதற்கான நிலை போன்ற பல விடயங்களை தெளிவான முறையில் சொல்லிக்கொடுத்தால்.

BUDGET

120000

BY risly samsad
6 Votes

කාලය වැයවීමට තාක්ෂණික විසදුම

The Problem

අ.පො.ස උසස් පෙළ විභාගය සඳහා පෙනී සිටින වර්තමාන පරපුරේ නැණවත් තරුණ තරුණියන් සඳහා ප්‍රියජනක මෙන්ම නිවැරදිව ඉගෙනීම් ක්‍රමයක් තෝරා ගැනීමට කාලය හා කාර්ය බහුලත්වය හරස් වී ඇත. මේ නිසාම තරුණ තරුණියන්ගේ ඉගෙනීමට ඇති කාලය අවම තත්ත්වයකට පත්වෙමින් පවතී මේ නොදැනුවත්කමින් උග්‍ර තත්ත්වයට පත්වන විශාල ගැටලුවකි .

THE SOLUTION

වර්තමාන ලෝකය තුළ තරුණ පිරිස් මිනිසුන් සමග ගනුදෙනු කිරීමට වඩා පෙළඹී ඇත්තේ තාක්ෂණය සමග ගනුදෙනු කිරීමටයි මේ නිසා ඉගැන්වීමට හා ඉගෙන ගැනීමට උපකාරී වන ප්‍රබලතම මාධ්‍යයක් ලෙස තාක්ෂණය යොදාගත හැකිය ඒ අනුව තරුණ පරපුරට කාලය මෙන් ම ශ්‍රමය ද අඩු පිරිවැයකින් යොදවා හිත පහසුවෙන්ම ඉගෙනීමට online class පැවැත්වීම, papercut හා විවිධ ඉගෙනීමේ ක්‍රමෝපායන් රාශියක් මාර්ගගත ඉගැන්වීම් ක්‍රම ආශ්‍රයෙන් හඳුන්වාදීම කාලය ප්‍රශ්නයට විසඳුම කාර්යබහුලත්වය එක්ක විසදුමක් හා මුදල් වැය වීමේ ප්‍රවණතාවය අවම කර ගැනීමටත් යොදා ගත හැකි කදිම මෙන්ම යෝග්‍යතම උපාය මාර්ගයකි.

BUDGET

97000

BY sathmini yashodhara
2 Votes