Ideas

 We believe in the infinite potential of people. By creating a network of passionate people, we hope to inspire great ideas and find solutions to address burning social issues. 

வளர்ந்து லரும் தொழிநுட்பமும் இன்றைய இளைஞர் சமுகமும்...

The Problem

இன்று உலகில் தொழிநுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அதிககரித்து வருவதை நாம் அறிவோம். இவ்வாறு தொழிநுட்ப வளர்ச்சியால் மனிதன் நன்மை அடைவதைப்போன்றே பல தீமைகளுக்கும் முகம்கொடுக்கின்றான்.அதாவது இன்றைய சமுகத்திலுள்ள இளைஞர்கள் சீரழிதலுக்கு ஒரு காரணம் smart phones.இளைஞர்களில் பெரும்பாலானோர் இந்த தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பயன்படுத்தக்கூடியவர்கள் அதிகமாக தீயவழிகளிலே இவற்றைஉபயோகிக்கின்றனர்.அதுமட்டுமல்லாது பாடசாலை மாணவர்களும் smart phones பயன்படுத்துவதால் அவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் மனஉளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.

THE SOLUTION

இவ்வாறான பிரட்சினைகளை முழுமையாகத்தடுக்கமுடியாமல் இருப்பினும் கூட ஓரளவுகுறைபபதற்கான சில வழிமுறைகள். 1.குறிப்பிட்ட ஒரு வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் smart phones பயன்படுத்த முடியுமென அரசின் மூலம் சட்டம் கொண்டுவரப்படல். 2.பெற்றோரின் கவனத்தின் கீழ் பிள்ளைகள் smart phones பயன்படுத்தக்கூடியவாரான ஏற்பாடுகளை செய்யுமாறு பெற்றோருக்கான செயளமர்வுகளைநடாத்தல். 3.ஆபாசபபடம் மற்றும் ஏனைய கெட்ட விடயங்களை smart phonesயை பயன்படுத்தி செய்வதால் ஏற்படும் தீமைகளைபாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செயலமர்வுகள் மூலம் தெளிவுபடுத்தல்.

BUDGET

100000

BY Mohamed Faslan
5 Votes

අන්තර්ජාලය නිසා අහිමි වන අඹු සැමි දරු සබැඳියාව​.

The Problem

අන්තර්ජාලය හොද අතට වගේම නරක අතට පාවිච්චි කරන පිරිස් සිටීනවා. ඒ අතුරින් කතා බහට ලක් නොවන පිරිසකි මේ අඹු සැමි දරු යනු. මෙම අන්තර්ජාලය අයුතු ලෙස පරිහරනයෙන් පවුල් සන්ස්ථව මුලුමනින්ම දෙදරා යන බව සමජය නොදත් කරුනකි.අන්තර්ජාලය නිසා පවුල් සන්ස්ථාව බිඳි යන්නේ කෙසෙද යත්, අද අන්තර්ජාලයෙහි සැරි සරන සමාජ ජාල වෙබ් අඩවි මෙයට ප්‍රෙධාන හේතුව වී ඇත. උදා:- FACEBOOK, WHATS-APP,VIBER, TWEETER,IMO

THE SOLUTION

මෙම වෙබ් ජාල මගින් පවුල් සන්ස්ථාව දෙදරා යාමට පසුබිම් වන්නේ කෙසෙද යන්න මෙසේ උදහරණයකින් දැක් විය හැක​, උදා:- මෙම ජාලා හරහා තම හිත මිතුරන් සමඟ වීඩියෝ ඇමතුම් මෙන්ම චැට් කරන්නද පුලුවනී. උදේ රැකියවට යන සැමියා ආ පසු ගෙදර එන්නේ හවසටය​. මෙතෙක් තනිව සිටින නූතන බිරිඳ තම පාලුව තනිකම මග හරව ගනු ලබන්නේ මෙම ජාලා මඟිනි.මෙතුලින් අලුත් මිතුරු මිතුරියන්ද සොයා ගත හැකිය​.අන්‍යෝන්‍ය බැදීම් ඇති වීම සාමන්‍ය කරනයක් බවට පත් වේ.මවට තම දරුවන් පිළි බඳ සෙවීමටඳ කාලය නොමැති වේ.මෙයින් දරුව සහ මව අතර බැදීම් දුරස් වනව මෙන්ම දරුවන් තම හිතු මතෙ වද කිරීමතද පෙලබේ. මෙය එක් උදහරනයක් පමණී. මෙම තත්ත්වය මඟ හරවා ගෙනීමට මා හට අප ප්‍රෙදේසයේ මා හට කළ හැකි දේ; (1) සමජ ජාලා අයුතු ලෙස පරිහරනයෙන් වන හානි අඩන්ගු අත් පත්‍රිකා ගසා පාසල් හා පන්සල්, පල්ලී,කෝවිල් වැනී පොදු ස්ථාන මුල් කර ගනිමින් බෙදා දීම​. (2) සමජ ජාලා අයුතු ලෙස පරිහරනයෙන් වන හානි පිළිබඳව ගම් මට්ටමින් මනෝවිද්‍යාත්මක දේශනාවන් පෙවත් වීම​.(මෙය සඳහා ප්‍රෙදේසයේ පවුල් සෞක්‍ය නිලධාරියා, ග්‍රාම සේවක මහතා සහා මනෝවිද්‍යා වෛද්‍යවරයෙක් සන්බන්ඳ කර ගනු ලෙබේ)

BUDGET

100000

BY Mohamed Faslan
0 Votes

வீட்டுகளில் இருக்கவேண்டிய நாய்கள் வீதிக்குவந்தால் என்ன நடக்கும்?

The Problem

வீட்டுகளில் வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமின்றி தெருநாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வீதியில் பயணிக்கும் மோட்டார் வண்டிச்சாரதிகளை வைத்தியசாலைக்கு இந்த நாய்கள் அனுப்பிவிடுகின்றன. அதாவது மோட்டார்வண்டியில் பயணிக்கும் போது நாய்கள் அதிகமாக பாதைகளில் ஓடித்திரிவதால் அதிகமான விபத்துக்கள் இடம் பெற்று சில சமயங்களில் வாகன சாரதி உயிரிழக்கும் சம்பவங்களைக் கூட நாம் எமது கண்களினால் பார்ததுண்டு.

THE SOLUTION

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கழுத்தில் ஒரு பெல்டை மாட்டுவதுடன் வீட்டின் எல்லைக்குல் மாத்திரம் நாய்களை வளர்க்குமாறு மக்களுக்கு விளிப்புணர்வூட்டும் செயலமர்வுகளை நடாத்தல். மேலும் பசு வைத்தியரின் ஆலோசணைக்கு அமைய நாய்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாத ஒரு நிலையை உண்டு பண்னுதல்.இதனால் நாய்களின் இனப்பெருக்கம் குறைவடைந்து நாய்களின் தொல்லைகளிலிருந்து மோட்டார் வண்டிச் சாரதிகள் பாதுகாக்கப்பட்டும் வாய்ப்புகளும் உண்டு.

BUDGET

100000

BY Mohamed TripleSafety
0 Votes

மக்களின் அடிப்படைப் பிரட்சினையாகத்திகழ்து வரும் குடிநீர்...

The Problem

நாரம்மல,பொல்கஹவெல,வதாகட போன்ற பிரதேசங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. மேலும் இதனால் மக்கள் பாரிய சிறமங்களை எதிர்கொள்கின்றனர். கர்ப்பிணித்தாய்மார்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பிரதேச மக்கள் அனைவரும் இப் பிரட்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது.இதனால் பிரதேச மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

THE SOLUTION

பிரதேச மக்களின் நலன் கருதி நலலின் நீர்க்குழாய் ஒன்றை பொருத்தமுடியுமானால் பிரதேச மக்களில் பெரும்பாலானோர் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BUDGET

100000

BY Mohamed Faslan
0 Votes