மௌனத்தின் புன்னகை

by Sinduri Sappanipillai
12-Feb-2018

மௌனமாக இருப்பதே பெண்களுக்கு அழகு என என்னி பல பெண்கள் தங்களுது விருப்பதை தெரிவிபதே இல்லை. பெண்கள் கண்ணீரே இல்லாமல் அழுது கொண்டிருக்கலாம். வார்த்தைகளே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கலாம். அல்லது மௌனத்தால் புனைகைக்கலாம். 

ஆயின், அவர்களது மனதை யார் புரிந்துகொள்வது?

Cover Picture Credit : Daily Times

Views:
118