முன்னோக்கி

by Sinduri Sappanipillai
15-Feb-2018

யுத்ததில் கணவனை இழந்துவிட்டபோதும் தனது இரு குழந்தைகளும் பிறரிடம் கையேந்தி விடக்கூடாது என்பதற்காக மெழுகுவர்த்தி உற்பத்தி செய்து வருகிறார் கரோலின் நிரோஜினி. தனது தொழிலை மேன்படுத்தி பல பெண்களிற்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்பது அவளது கனவு.

 

Views:
306