மாற்றவேண்டியது மாற்றாற்றல் உள்ளவர்களையோ அவர்களுடைய அங்கங்களையோ அல்ல எமது மனங்களையே

by Joseph Nayan
03-Dec-2017

அன்றாடம் நாம் கடந்து செல்லும் பாதைகளில் எம் கண்களால் கண்டுகொள்ளப்படாத பல மாற்றற்றல் உடையவர்கள் பயனிக்கின்றனர் அவர்களுடைய பயணங்கள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல பல வலிகள் நிறைந்தது அந்த வலி நிறைந்த பயணங்களில் நாமும் கை கோர்ப்போம்
உலக மாற்றாற்றல் உடையோர் தினம்

 

Views:
117