நிலவும் சுடும்

by Sinduri Sappanipillai
23-Feb-2018

 

"பெண்களுக்கு படிப்பு முக்கியமா?" என்று கேட்கும் பலருக்கு நடுவில், பெண்களை மதித்து அவர்களின் கனவையும், இலட்சியத்தையும் ஊக்குவிக்கும் பலரும் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள். பல்வேறு துன்பங்களுக்கும், இடைஞ்சலுக்கும் மத்தியுலும் தனது கனவுகளை சாதிக்க நினைக்கும் பலரின் போராட்டமே, இந்த நாடகம். 

 

Cover picture credit : indiatimes.com

Views:
121