ஆடுகளுடன் ஒரு தசாப்தம்

by Sinduri Sappanipillai
08-Feb-2018

தனது சொந்த குழந்தைகளை கைவிடும் இக்கால கட்டத்தில், தனது தங்கை மகளுக்காகவும், அவர்களின் வருமானத்திட்காகவும்,  25 ஆடுகளை வளர்த்து வருகின்றார் கணபதிபிள்ளை அரசம்மா. இவரின் விடாமுயற்சி பெண்களிற்கு ஒரு முன்மாதிரி. 

இவரின் கதையை மேலும் பார்க்க : 

 

Views:
268