அன்னையின் குமரல்

by Sinduri Sappanipillai
26-Feb-2018

ஒரு பெண்ணுக்கு நல்ல கணவர் அமையவில்லை என்றால், அவள் கண் மூடும் வரை அவளது கண்ணீர் தான் அவளுக்கு சொத்து. தனது இறுதி மூச்சு வரை தனது குழந்தைகளுக்காக அவள் போராடியே ஆகவேண்டும். அப்படிப்பட்ட ஒரு அன்னையின் குமரலே இந்த ஒலிபரப்பு.

Cover Picture Credit : PxHere

Views:
112