Hypocrisy of Democracy? | www.ivoice.lk

136

பலஸ்தீன் தொடர்பான யுனெஸ்கோ தீர்மானத்தின் போது இலங்கை அரசு வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தமைக்கு எதிராக இன்று கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் முன்னால் ஜும்மா தொழுகையை அடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. www.ivoice.lk

NO COMMENTS

LEAVE A REPLY