தன்னம்பிக்கையுடன் முன்னேறும் பெண்கள்

by admin
23-Jun-2020

ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் கணவரை இழந்த மற்றும் கணவனிடமிருந்து பிரிந்து வாழும் பெண்கள் சிலர் தமது குடும்ப செலவினத்தை சமாளிக்க ஒன்றாக இணைந்து ஆடை தைக்கும் நிறுவனம் ஒன்றை நடாத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்களை வலுப்படுத்துவதற்காகவே இவ் நிறுவனம் உருவாக்கப்பட்டதாக அதன் பெண் உரிமையாளர் குறிப்பிடுகிறார். MediaCorps பல்கலைக்கழக மாணவியான பௌல்ராஜ் சந்திரமதி இன் மோஜோ காணொளி.

 

Views:
215