இயற்கை நம் நண்பன்

by PrasannaAntony
11-May-2020

MediaCorps இளம் ஊடகவியலாளரான சக்திகுமார் தனுஷ்கரின் இயற்கைக்கு பாதகம் விளைவிக்கும் அதிவேக செயற்கை உற்பத்தியாளர்கள் மத்தியில் இயற்கைக்கு சாதகமான முறையில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ளும் காலி மாவட்ட விவசாயிகளை பற்றியும் அவர்களின் முயற்சி பற்றியுமான மோஜோ காணொளி.

 

 

Views:
311